ஆரம்ப மையம்

| | posted on:Hearing Impairment, Speech Impairment

செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்ப  நிலை பாதிப்பைத் தடுப்பதற்கான 31 மையங்கள் நிறுவுதல்

திட்டத்தின் சுருக்கம்

பிறந்தது முதல் வளர் பருவகுழந்தை வரை உள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்பநிலை பாதிப்பைக் கண்டறிந்து அக்குழந்தைகள் 5வது வயது அடைவதற்குள் அவர்களுக்கு மொழி மற்றும் பேச்சு பயிற்சி வழங்கி அவர்களை சாதாரண பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

பிறந்தது முதல் 3 வயதிற்குட்பட்ட செவித்திறன் பாதிப்பு மட்டுமே உளள குழந்தைகள் தகுதியுடையவர்கள்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?  /செயல்படுத்தப்படும் மையங்கள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை (ம) பிறப்புச் சான்றிதழ்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள்  மறுவாழ்வு அலுவலர்கள்.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

EARLY INTERVENTION CENTRE FOR INFANT AND YOUNG CHILDREN WITH HEARING IMPAIRMENT IN 31 DISTRICTS.

1.Gist of the SchemeInfant and young children with Hearing Impairment are given training to develop Speech and Language skills so as to getintegrated into Normal School by the time they attain the age of 5 years.
2. Eligibility Criteria for admission Young children with Hearing Impairment without any additional disabilities in the age group of 0-3 years are eligible for admission.
3. Whether form of application is prescribed Yes. Available with District Differently Abled Welfare Office.
4. Certificates to be furnished Birth Certificate and National Identity Card for the Differently

Abled.

5. Officer to whom the application is to be submitted District Differently Abled Welfare Officers
6. Grievances if any to be addressed toState Commissioner for the Differently Abled,No.15/1, Model School Road, Thousand Lights, Chennai-600 006.