கடன் உதவி

கடன் உதவிதேசிய மாற்றுத் திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கடன் உதவி

திட்டத்தின் சுருக்கம்
மாற்றுத் திறனாளிகளுக்கு 5லிருந்து 9 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்குதல்

திட்டத்தில் பயனடைய தகுதிகள்

18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்; மாற்றுத் திறனாளிகளாக இருத்தல்வேண்டும்; தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்
மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்,
அரசு, அரசு சார்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கி உறுப்பினர் ஒருவரது உத்திரவாதம் (ரூ. 25,000/- வரை)
அரசு, அரசு சார்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கி உறுப்பினர் இருவரது உத்திரவாதம் (ரூ. 50,000/-  வரை)
ரூ. 50,000/-க்கு மேல் மேற்படி இருவரது உத்திரவாதம்
மற்றும் சொத்து பிணையம்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

LOAN ASSISTANCE FROM NATIONAL HANDICAPPED FINANCE AND DEVELOPMENT CORPORATION (NHFDC)

1.Name of the Scheme / Gist of the

Scheme

Loan Assistance from National Handicapped Finance and

Development Corporation (NHFDC)

2.Eligibility CriteriaShould be a Differently Abled Person aged 18 years and

above and willing to undertake self employment ventures.

3.Whether form of application is

prescribed

Yes. Available with District Differently Abled Welfare Office.
4.Certificates to be furnishedNational Disability Identity Card, Income Certificate of

(i) Government / Quasi-Government / Bank / An Active

Member of PAC / CUB Surety (Upto Rs.25,000/-), (ii)Government Servants surety (Upto Rs.50,000/-) and

Collateral security (Above Rs.50,000/-)

5.Officer to whom the application is

to be submitted

District Differently Abled Welfare Officer
6.Grievances if any to be addressed toState Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,

Thousand Lights, Chennai-600 006. /

Special Officer, Tamil Nadu State Apex Co-op. Bank Limited, NSC Bose Road, Chennai -1 / Special Officer, District

Central Co-operative Banks Ltd. of the district concerned.