சலுகைக் கடன் திட்டம் - enabled.in

சலுகைக் கடன் திட்டம்

இளம் மாற்றுத்திறனாளிகள் தொழில்முறையினருக்கு அதாவது  தங்களது சொந்தத் தொழில் துவக்குவதற்கு தேசீய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சிக் சலுகைக் கடன் திட்டம் - மாற்றுத்திறனாளிகள்கழகம் (www.nhfdc.nic.in)த்தின் மூலம்

ஊரகப் பகுதியில் ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சம் வரை நகர்புறத்தில் ரூ 5.00 லட்சம் வரை உள்ள குடும்பத்தைச் சேர்ந்த 40% அல்லது அதற்கு மேல் உடல் குறைபாடுடைய, தகுதி பெற்ற தொழில்முறை மாற்றுத் திறனாளிகள் சுயத்தொழில் தொடங்க கடன் வசதி.

கடன் வரம்பு : ரூ. 25 லட்சம் வரை
தொழில் தொடங்குபவரின் பங்கு : 10% வரை
வட்டி விகிதம் : 4 – 8 % ஆண்டுக்கு ( கடன் தொகையைப் பொறுத்து)
திருப்பிச் செலுத்தும் காலம் : 10 ஆண்டுகள் வரை.

மேலும் விபரங்களுக்கு, சென்னையில் உள்ள தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தேசீய கழகங்கள் இணையதளத்தில் மாநில கழகங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதள விபரங்களுக்கு :  www.socialjustice.nic.in

Leave a comment

Share Your Thoughts...