சென்னையில் இலவச ஜெய்பூர் புட் முகாம்

| | posted on:Camp

இலவச ஜெய்பூர் புட் முகாம்

நடைபெறும் தேதி: 9th September, 2016 11th September, 2016.
இடம் : Sri Kanyaka Parameswari Arts & Science College for Women , 1, Audiappa Street, Chennai Tamil Nadu, India


இலவச ஜெய்பூர் புட் முகாம் jaipur-foot-chennai

எஸ்.கே.பி.டி மற்றும் சாரிடிஸ் நடத்தும் உடல் ஊனமுற்றோருக்கு செயற்கை கை, கால் உறுப்புகள் இலவசமாக வழங்க இலவச ஜெய்பூர் புட் முகாம் நடத்தப்பட உள்ளன.

மாற்றுத்தினாளிக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் செயல் உதவி திட்டம் : செயற்கை உறுப்புகள் உருபாக்குவதில் முன்னனி நிறுவனமான ஜெய்பூர் புட் சென்னையில் எஸ்.கே.பி.டி மற்றும் சாரிடிஸ் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு திறமைமிக்க மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்து இலவச செயற்கை உறுப்புகள் வழங்கப்பட உள்ளன.
பயன்பெறுவோர் தங்கள் ஆதார் அல்லது ரேசன் அட்டையுன் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படத்துடன் வரவேண்டும்.

Registration: On or before 9th September 2016. Eligibility : 1. Aadhaar / Ration Card. 2. Two Passport Size Photographs
jaipur-foot இலவச ஜெய்பூர் புட் முகாம்

மேலும் விபரங்களுக்கு

Address

No 1, Audiappa Street, Parrys, Near Kothal Chavadi Market Chennai, Tamil Nadu600001 ,India

Phone : +044 25362262 | 2538 3598
Mobile : +91 81247 30130 | +91 98416 19955