சென்னையில் பிறவி உள்வளைந்த கணுக்கால் ஊன (clubfoot) சிகிச்சை அறுவை அரங்கு

| | posted on:Locomotor disability

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றம் ஆராய்ச்சி நிலையத்தில்  பிறவி உள்வளைந்த கணுக்கால் ஊன சிகிச்சை அறுவை clubfoot அரங்கு திறப்பு விழா வரும் 10.02.2011 அன்று காலையில் நடைபெறுகிறது.இச்சிகிச்சை மையத்தை க்யூர் இண்டர்நே ஷ்னல் இந்தியா அறக்கட்டளை (cure clubfoot worldwide), சிமிஎம்(CBM) ஆகியவற்றுடன் இணைந்து  தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளது.

Invitation:

2 thoughts on “சென்னையில் பிறவி உள்வளைந்த கணுக்கால் ஊன (clubfoot) சிகிச்சை அறுவை அரங்கு”

  1. Hi friend,

    Thanks for sharing this information, i would like to meet you. This is Srinivasan, State Project Coordinator for Cure International India Trust (for the above program). Kindly give your contact no.

    Regards
    N. Srinivasan
    9150403546

Comments are closed.