செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள் - enabled.in

செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

தமிழக அரசின் திட்டம் – செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள்

திட்டத்தின் சுருக்கம்:

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநிலக் கல்லூரியில்  செவித்திறன்  பாதிக்கப்பட்ட    மாணவ, மாணவிகள் பயன்பெறும் வண்ணம்    2007-2008-ஆம் கல்வியாண்டிலிருந்து பி.காம் மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.


திட்டத்தின் விவரம்

12ம் வகுப்பில் வணிகவியல்  பாடமும்,  (பி.காம்)  கணிப்பொறி விஞ்ஞானமும் (பி.சி.ஏ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். மாநிலக் கல்லூரியில் உள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டவாறு

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

முதல்வர், மாநிலக் கல்லூரி,
காமராசர்  சாலை, சென்னை 600 005.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409


Starting of Degree Courses for the hearing impaired students

1Gist of the SchemeAs a pioneer measure in India, B.Com., and

B.C.A., Degree Coursers for the benefit of the hearing impaired students at Presidency College, Chennai commenced from the academic year 2007-2008.

2Eligibility Criteria+2 Passed with Commerce for B.Com,

Computer Science for B.C.A.

3.Whether form of application is

prescribed.

Yes. Available with Presidency College
4.Certificates to be furnishedAs mentioned in the application and

Prospectus.

5.

Officer to whom the application is to be submitted

Principal, Presidency College, Kamarajar Salai, Chennai – 600 005.

6.Grievances if any to be addressed toState Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road,

Thousand Lights, Chennai-600 006 and

Director of Collegiate Education, DPI Campus, College Road, Chennai-600 006.

Tel.No.044 – 28290286 / 28290392 / 28290409

Leave a comment

Share Your Thoughts...