தமிழில் மாற்றுத் திறனாளிகள் சட்டம், 2011 விவாதிப்பதற்கான முன்வரைவு

| | posted on:Resources

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மீதான ஐ.நா. மகா சபைத் தீர்மானத்தை இந்தியா அங்கீகரித்துள்ளது. உடற்குறையின் அடிப்படையில் எந்த விதமானDisabled Act in tamil பாகுபாடும் இல்லாமல், உடற்குறைகள் படைத்த எல்லா நபர்களுக்கும் அவர்களுக்கான எல்லா மனித உரிமைகளும்-அடிப்படை சுதந்திரங்களம் முழுமையாகக் கிடைப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் முன்னெடுப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது என்ற உறுதிமொழியையும் இந்தியா எடுத்துக் கொண்டுள்ளது.

இதை இந்தியா முன்னெடுத்து செய்ய கடமைப்பட்டுள்ளது. கீழ்க்காணும்
தற்போதைய விவாதிப்பதற்கான முன்வரைவு. தங்களது கருத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை நமது சட்டத்தை பயன்னுள்ளதக்கதாகவும் அமையும் என்பதில் ஐயம்மில்லை.


Disabled Rights Act in Tamil 2011