பாட்டுப் போட்டி

| | posted on:Multiple Disability

பிரபல தொலைக்காட்சியில் பாடும் திறமை உள்ள மாற்றுத் திறனாளிகளின் திறமைகளைக் பாட்டுப் போட்டிகாட்டும் பாட்டுப் போட்டி

பிரபல தொலைக்காட்சியில் பாடும் திறமை உள்ள மாற்றுத் திறனாளிகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்யும் முகமாக ஒரு பாட்டுப் போட்டி நடத்த உள்ளது. கீழ்கண்ட தகுதிகள் உள்ள அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

  1. இப்போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே
  2. 19 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
  3. ஏற்கனவே பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், மேடைப் பாடகர்களும் கலந்து கொள்பவர்களின் உச்சரிப்பு, தாளங்களுடன் சேர்ந்து பாடும் திறன் ஆகிறவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்வு குழுவால் வெற்றியாளர்கள் தேர்தெடுக்கப்படுவர்.
  4. தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள், சென்னையில் தங்கி போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக, இலவச உணவு, தங்கும் இடம் போன்றவை ஏற்பாடு செய்து தரப்படும்.
  5. இப்போட்டியில் பல சுற்றுகள் நடத்தப்படும். இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் போட்டியாளர் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகள். எழுத்து மூலமாக தங்களைப் பற்றிய குறிப்புடன், பிறந்த தேதி, ஊனத்தின் தன்மை, தங்களது பாடும் அனுபவம், முழு விலாசம், தொடர்பு தொலைபேசி எண் போன்ற விவரங்களை

M-10 தரைத்தளம், 19வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83.

Phone :  044-24890665, Fax: 044-24894773  E-Mail :udavikaram@gmail.com

உடனே அனுப்பவும்,

உடனடி தொலைபேசி எண்கள் 24890665, 9790820194

பிரபல தொலைக்காட்சியில் பாடும் திறமை உள்ள மாற்றுத் திறனாளிகளின் திறமைகளைக் காட்டும் பாட்டுப் போட்டி
பிரபல தொலைக்காட்சியில் பாடும் திறமை உள்ள மாற்றுத் திறனாளிகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்யும் முகமாக ஒரு பாட்டுப் போட்டி நடத்த உள்ளது. கீழ்கண்ட தகுதிகள் உள்ள அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இப்போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே
19 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், மேடைப் பாடகர்களும் கலந்து ;கொள்பவர்களின் உச்சரிப்பு, தாளங்களுடன் சேர்ந்து பாடும் திறன் ஆகிறவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தேர்வு குழுவால் வெற்றியாளர்கள் தேர்தெடுக்கப்படுவர்.
தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள், சென்னையில் தங்கி போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக, இலவச உணவு, தங்கும் இடம் போன்றவை ஏற்பாடு செய்து தரப்படும்.
இப்போட்டியில் பல சுற்றுகள் நடத்தப்படும். இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் போட்டியாளர் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகள். எழுத்து மூலமாக தங்களைப் பற்றிய குறிப்புடன், பிறந்த தேதி, ஊனத்தின் தன்மை, தங்களது பாடும் அனுபவம், முழு விலாசம், தொடர்பு தொலைசே எண் போன்ற விவரங்களை —- தரைத்தளம், 19வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. — 044-24890665, — 044-24894773 —, உடனே அனுப்பவும், உடனடி தொலைபேசி எண்கள் 24890665, 9790820194