பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

| | posted on:Workshops

பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

Date: 7th October 2017
Venue : R.S. புரத்திலுள்ள மாவட்ட மைய நூலகம் , R.S. புரம், கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா.


Bharathiar University Logo பார்வைதிறன்  குறைபாடுள்ள மாணவர்களுக்கான பயிற்சி  பட்டறை
பாரதியார் பல்கலைக்கழக சமூக பணியியல் துறை மாணவர்கள், பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறையினை R.S. புரத்திலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். பார்வைதிறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழிற்நுட்ப பயன்பாடு, ஆளுமை திறன் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர்.

இந்த பயிற்சி பட்டறையில் (Workshop) கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு வரும் 5 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளவும். அனுமதி இலவசம்!!!!!!!!!

நாள் : 07.10.2017
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தொடர்புக்கு :
மைக்கில் : 8675361613
பார்த்திபன் : 8973816764
எப்சில் : 9894621275

Share Your Thoughts...