பார்வையாற்றோருக்கு குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி

| | posted on:Training

கர்ண வித்தியா குழுமம் நடத்தும் பார்வையாற்றோருக்கு குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி

Date: 18th May, 2017 30th July, 2017
Venue : கர்ண வித்தியா குழுமம், ஆர்ஆர் டாவர் III, அடித்தாளம், திரு.வி.க தொழிற்போட்டை, கிண்டி சென்னை 32. தமிழ்நாடு | இந்தியா.

TNPSC Group 2Aநாம் அணைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2.ஏ தேர்விக்கான அரிவுப்பு வெளியாகி உள்ளது.

 • பதவி – குரூப் 2 நேர்காணல் அல்லாத பணிகள்
 • கல்வி தகுதி – பட்டப் படிப்பு
 • மொத்த பணி காலியிடம் – – 1953
 • விண்மப்பிக்க கடைசி தேதி – 26/05/2017
 • 36 பணிகலுக்கு சட்டம் மற்றும் வணிகவியல் துரையில் பட்டம் பெற்றவர்கள்இ மிதமுள்ள 1917 பணிகளுக்கு பட்டம் பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
 • ஊதியம் – 5200 – 20200 2800 PB1

தேர்வு முறை

 • பொது அறிவு தாள் – 100 எம்.சி.கியூ விணாக்கள்
 • புவியியல் இருந்து 5 முதல் 7
 • இந்தியப் அரசியல் அமைப்பிலிருந்து 7 முதல் 10
 • பொருளாதாரம் 5 முதல் 7
 • வரலாற்றில் 15 முதல் 20
 • நடப்பு நிகழ்விலிருந்து 20 முதல் 25
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலிருந்து 15 முதல் 20
 • Aptitude மற்றும் கணிதத்திலிருந்து 25 விணாக்களும் கேட்கப்படும்.

மொழி தாள்

நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியிலிருந்து 100 எம்.சி.எக் கேள்விகளைக் கொண்டிருக்கும்.

மேற்படி தேர்விற்க்கு 2 மாத காலம் மட்டுமே உள்ளதால், கர்ண விட்யா குழுமம் ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளிலும் 30/07/2017 வரை பார்லையற்றோருக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் மேற்காணும் துரைகளில் வல்லுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் தங்கள் பெயர்களை வருகின்ற வெள்ளி கிழமை 19/05/2017க்குள் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி

Manager,
Karna Vidya Technology Centre
An entity of Karna Vidya Foundation (KVF)
Training cum Placement centre for the visually impaired
Ground Floor, RR Towers III,
Thiru-Vi-Ka Industrial Estate,
Guindy, Chennai-600 032

Phone No.: +91 9361 666 006 | +91 900 32 916 73 | +91 984 00 180 12
E Mail id: kvtc.chennai@gmail.com

Bus Route

BUS NoORIGINDESTINATIONFREQUENCYTOTAL JOURNEY TIME [In Minutes]
D70AMBATHUR ESTATEVELACHERY3170
M70CKOYMABEDU MARKETTAMBARAM1165
M54T.NAGAR BSPOONAMALLEE1155
M188CHIGH COURTKUNDRATHUR BS1095
M119GUINDY TVK ESTATECHEMMANCHERY SCB1070
C70RED HILLSGUINDY TVK ESTATE1065
G70VADAPALANI BSGUDUVANCHERY975
M170CTVKNAGARGUINDY TEKK ESTATE970
M21GBROADWAYGUINDY TVK ESTATE860
M70VAMBATHUR ESTATEGUINDY TVK ESTATE850
B70PATTABIRAMGUINDY TVK ESTATE885
45BANNA SQUAREGUINDY TVK ESTATE550
70CKOYMABEDU MARKETMADURAPAKKAM5105
M119BGUINDY TVK ESTATECHEMMANCHERY SCB470
M19GUINDY TVK ESTATEINJAMBAKKAM455
M70SCMBTKANNAGI NAGAR SCBOARD475
D70EXTAMBATHUR ESTATEMEDAVAKKAM385
A45BANNA SQUAREGUINDY TVK ESTATE355
M170TANNA NAGAR WESTTHIRUVANMIYUR275
M45BANNA SQUARENANGANALLUR265
PP49CMBTKOVALAM2100
170CTVKNAGARGUINDY TVK ESTATE270
F70PATTABIRAMGUINDY TVK ESTATE2105
170CEMANALIGUINDY TVK ESTATE290
M170BPERAVALLUR KUMARAN NAGARGUINDY TVK ESTATE265
45BM8ANNA SQUAREMOGALIVAKKAM175
M88LT.NAGAR BSPERIYAR COLONY185
MD170THIRUVERKADUVELACHERY180
G54T.NAGAR BSVELLAVEDU175
70DAMBATHUR ESTATEMADIPAKKAM BS180
M170GPERIYAR NAGARGUINDY TVK ESTATE165
M70KMOGAPAIR EASTTHIRUVANMIYUR180

வரைபடம்