மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

| | posted on:Jobs

LCD Job ability logoஎல்.சி. புராஜக்ட் நாகப்பட்டினம் நிறுவனம் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது.
இயக்கம்(Orthopaedic), பேச்சு(Speech) மற்றும் செவித்திறன்(Hearing), மிதமான சிந்தனைதிறன் (mild intellectual) குறைபாடுள்ள மாற்றுதிறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

இடம்: சென்னை.
நாள் : 4.11.2017.
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம், பி.இ எஞ்ஜினியரிங், தொழில்நுட்ப பட்டம் முடித்தவர்கள்.
வயது : 18 முதல் 35 வரை.

தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, நிதி மற்றும் இன்சுரனல், வணிகம் , சேவை ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இச்சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்தல் அவசியம் . கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவும், மேலும் விவரங்களும் பெறலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்க:
திரு. சாமுவேல்.
Phone : 8667834407.
Email : samuellcnp@gmail.com

கடலூர், விழுப்புரம், நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்க:
திரு. இராஜசேகர்.
கட்டணமில்லா தொலைபேசி: 1800 300 20 313.
Mobile :9159593447 / 7339333727
Email: rajasekarlcnp@gmail.com, lcprojectnp@gmail.com
மாற்றுதிறனாளிகள் மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.