வேலைவாய்ப்பு புதுப்பித்தல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் புதுப்பிக்க தேவையில்லை என, அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வெளியிட்ட வேலைவாய்ப்பு புதுப்பித்தல்செய்திக்குறிப்பு: கணினி ஒருங்கிணைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  மாற்றுத் திறனாளிகளான அனைத்து பதிவுதாரர்களுக்கும் அதாவது, பார்வையற்றோர், செவி இழந்தோர், வாய் பேசாதோர், மனநலம் குன்றியோர், உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்தல் செய்வதில் இருந்து விலக்களித்து அரசு.

One thought on “வேலைவாய்ப்பு புதுப்பித்தல்”

Comments are closed.