‌திருமண ‌நி‌தியுத‌வி வழங்கினர் ஜெயல‌லிதா

| | posted on:Multiple Disability

‌திருமண ‌நி‌தியுத‌வி-தொட‌‌ங்‌கி வை‌த்தா‌ர் ஜெயல‌லிதாமாற்றுததிறனாளிகளுக்காதிருமநிதி உதவி வழங்குமதிட்டத்தினகீழபயன்பெறுமதம்பதியினருக்கதிருமநிதி உதவிததொகமற்றுமமணபபெண்ணினதிருமாங்கல்யமசெய்ய 4 கிராமதங்கமவழங்குமதிட்டத்தினமுதலமைச்சரஜெயலலிதஇன்று தொட‌ங்‌கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளநலத்துறையினகீழமாற்றதிறனாளிகளுக்கநான்கவகையாதிட்டங்களினகீழதிருமநிதியுதவிததொகவழங்கப்பட்டவருகிறது.

மேற்கண்திட்டங்களினகீழபயன்பெறுமமாற்றுத்திறனாளிகளசமூநலத்துறையினகீழசெயல்படுத்தப்படுமதிருமஉதவி திட்டங்களாலபயனஅடைவதபோன்றபயன்பெற, முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா, ூ.25 ஆயிரமநிதியுதவியோடதாலிக்கு 4 கிராமதங்கமபெறவும், இளமபெண்களகல்வி கற்பதஊக்குவிப்பதற்காபட்டயமபெற்பெண்களுக்கதிருமஉதவித்தொகையூ.50 ஆயிரமாஉயர்த்தியும், 4 கிராமஇலவதங்கமதாலிக்காவழங்கவுமகடந்த 15.6.2011 அன்றஉத்தரவிட்டார்.

இந்ஆணைக்கிணங்மாற்றுத்திறனாளிகளுக்கஉதவி வழங்குமதிட்டத்தையுமமுதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதஇன்று தொட‌ங்‌கி வைத்தார். தலைமைசசெயலகத்திலஇன்றசென்னமாவட்டத்தசேர்ந்அருளநாகராஜ், பிரபாவதி தம்பதிக்கூ.50 ஆயிரத்திற்காகாசோலமற்றும் 4 கிராமதங்கத்தையும், வேலூரமாவட்டத்தசேர்ந்முனியாண்டி, தமிழரசி தம்பதி, காஞ்சிபுரத்தசேர்ந்விஜயகுமார், கிருஷ்ணவேணி, திருவள்ளூரசேர்ந்லிவிங்ஸ்டன், நாகேஸ்வரி தம்பதி ஆகிய 3 தம்பதிகளுக்கூ.25 ஆயிரத்திற்காகாசோலமற்றும் 4 கிராமதங்கத்தவழங்கினார்.