பார்வையற்றோர் பயிற்சி மையம் - enabled.in

பார்வையற்றோர் பயிற்சி மையம்

தமிழக அரசின் திட்டம் – பார்வையற்றோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்EARLY INTERVENTION CENTRE FOR THE VISUALLY IMPAIRED - பார்வையற்றோர் பயிற்சி மையம்

Read in English click here

திட்டத்தின் சுருக்கம்

பார்வையற்ற குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிர பயிற்சி வழங்கி, பிரெய்ல் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி அவர்களை சாதாரண பள்ளியில் உள்ளடங்கிய கல்வி பெற தயார்படுத்துதல்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

0-6 வயதுள்ள பார்வையற்ற குழந்தைகள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா

இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

EARLY INTERVENTION CENTRE FOR THE VISUALLY IMPAIRED

1.Gist of the SchemeVisually Impaired children are identified and assessed and

prepared to join in main stream education.

2.Eligibility CriteriaVisually Impaired children between 0-6 years.

3.

Whether form of application is prescribed

No

4.Certificates to be furnishedNational Identity Card.
5.Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer
6.Grievances if any to be addressed toState Commissioner for the Differently Abled,

No.15/1, Model School Road, Thousand Lights, Chennai-600 006.

Tel.No.044 – 28290286 / 28290392 / 28290409

Read in Tamil click here

Leave a comment

Share Your Thoughts...