3% Reservation of Seats in Educational Institutions for Differently Abled

| | posted on:Resources

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீடு

திட்டத்தின் சுருக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்வி  நிறுவனங்களில் சேர  பார்வையற்றோருக்கு ஒரு சதவிகிதமும்,  கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவிகிதமும்,    செவித்திறன் பாதிக்கப்பட்ட    மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. (மருத்துவம்      மற்றும்     பொறியியல் பிரிவில் விதிகளுக்குட்பட்டு)

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

அந்தந்த  வகுப்பிற்கு  தேவையான  கல்வித்  தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். கல்வி நிறுவனங்கள்    நிர்ணயம்     செய்துள்ள விண்ணப்பப் படிவங்கள்
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களால்    வகுக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Head of the Educational Institutions /
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49  /
Director of School Education/ Director of Collegiate Education/
Director of Technical Education/
Director of Medical Education/ Director of Legal Studies.

3% RESERVATION OF SEATS IN EDUCATIONAL INSTITUTIONS

 

1.Gist of the Scheme3% of the total seats in Government and Governmentaided educational institutions have been allotted to the Differently Abled except in Medicine and Engineering courses. (1% each for visually impaired, speech and hearing impaired and locomotor Disabled).
2.Eligibility CriteriaDifferently Abled persons who are having requirededucational qualification
3.Whether form of application isprescribedYes available, as prescribed by institutions concerned.
4.Certificates to be furnishedAs prescribed by the Institutions
5.Officer to whom the application is to be submittedRespective Head of Institutions
6.Grievances if any to be addressedtoHead of the Educational Institutions /
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49  /
Director of School Education/ Director of Collegiate Education/
Director of Technical Education/
Director of Medical Education/ Director of Legal Studies.