Financial Assistance to non-governmental organizations - Enabled.in

Financial Assistance to non-governmental organizations

தமிழக அரசின் திட்டம் – மனவளர்ச்சி குன்றியோரை பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்FINANCIAL ASSISTANCE TO NON-GOVERNMENTAL ORGANISATIONS தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி
Read in English click here

திட்டத்தின் சுருக்கம்

மன வளர்ச்சி குன்றியோரை பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வதொண்டு நிறுவனங்களுக்கு உணவூட்டு  மானியம்,வாடகை மற்றும் சொந்தக் கட்டிடம் கட்ட/விரிவாக்கம் செய்ய நிதியுதவி செய்தல்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளியில் ஐந்து(5) வருடங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா

இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் ஆய்வறிக்கை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

 

FINANCIAL ASSISTANCE TO NON-GOVERNMENTAL ORGANISATIONS

1.

Gist of the SchemeFinancial Assistance- Funds are sanctioned to schools for the mentally retarded  run by NGOs towards feeding charges, rent and construction of building.

2.

Eligibility CriteriaSchool for the mentally retarded should have functioned for a
minimum period of 5 years and should be registered under PWD Act 1995

 3.

Whether form of application is prescribed No

4.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer

5.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Leave a comment

Share Your Thoughts...