Free bus pass ( Concession ) for differently abled

| | posted on:Resources

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச் சலுகை

திட்டத்தின் சுருக்கம்

Tamil Nadu Government schemes for differently abledஅ)மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள் அவர்களது இல்லத்திலிருந்து பயிலும் பள்ளிக்குச்  சென்று வர இலவச பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுகிறது.    பார்வையற்ற  நபர்களும்  100 கி.மீ  வரை (சென்று திரும்ப) எவ்வித நிபந்தனைகளுமின்றி  இலவசமாக அரசுப் பேருந்துகளிலும் செல்ல  இலவச  பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.

ஆ)மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத்  திறனாளிகள்  அரசுப் பேருந்துகளில் அவர்தம் உதவியாளருடன் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.   இவர்ககளுக்கு வருடாந்திர வருமான உச்ச வரம்பு இல்லை.

இ)செவித்திறன் பாதிக்கப்பட்டு, வாய் பேச இயலாதவருக்கும், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கும் பள்ளி,கல்லூரி,மருத்துவமனை,  பயிற்சிக்கூடம், பணியிடம்,சுய தொழில் புரியும் இடம்  ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு இடத்திற்கு 100 கி.மீ.க்கு மிகைப்படாமல் இலவசமாக சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

ஈ) பார்வையற்றோரும், கால்    பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் ஆண்டுக்கொரு முறை தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியூருக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக சென்று வர இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

உ)ஏற்கனவே நடைமுறையிலுள்ள பேருந்து  பயணச் சலுகையுடன் கூடுதலாக, அனைத்து வகை     மாற்றுத் திறனாளிகளுக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகப்    பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி   பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

அ) ஊனமுற்ற நபராக இருத்தல் வேண்டும். ஆ)அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பயிற்சி நிலையத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

சலுகைக்கு மாற்றுத் திறனாளிகளுக்க்கான தேசிய அடையாள அட்டையின் அசலை பேருந்து நடத்துனரிடம் காண்பித்து, அதன் நகல் ஒன்றினை அவரிடம் வழங்கி, 25ரூ     பயணக் கட்டணத்தினைச் செலுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 /
District Collector / Managing Director of the Metropolitan / State Transport Corporation.


FREE TRAVEL CONCESSION TO THE DIFFERENTLY ABLED PERSONS IN STATE OWNED TRANSPORT CORPORATION BUSES

1.Gist of the Schemei) All   Visually    impaired    persons    are    given     travel concession to travel up to 100 Kms. to and fro  withoutany condition and free of cost
ii) Free of cost Travel  concession  is  allowed  to  Mentally  Retarded persons to travel with one escort.  There is no income ceiling for Mentally Retarded persons to avail this facility.
iii) The  Speech  and  Hearing  impaired  and  Locomotor Differently Abled persons are given travel concession free of cost  up to 100 Kms to go to schools / colleges / hospitals / training centres / work spot from their residence and return.  There is no income ceiling.

iv) The  Visually  impaired  /  Orthopaedically  Differently Abled persons are permitted to travel in State Express Buses once in a year to go to their native places and return.

In   addition   to   the   above   concession,  Free bus pass for  all   categories   of Differently Abled persons are permitted to travel throughout the State by paying 25% of the cost of the ticket and thereby availing 75% of the cost of the ticket as concession without any restriction on number of trips.

2.Eligibility Criteriai)    Should be a Differently Abled person.

Certificate  should  be  produced  from  the  recognised educational institution / Training centre.

3.Whether form of application is prescribedYes.   Applications   are   available   with   concerned   District

Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnishedi)       National Identity Card for Differently Abled,
ii)      Certificate  from  educational  institution,  (except  for Blind)
iii)         Bonafide   Certificate   from   concerned   authority   / Employer.
 

5.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer
 

6.

 

Grievances if any to be addressed to

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 /
District Collector / Managing Director of the Metropolitan / State Transport Corporation.

Share Your Thoughts...