Marriage Assistance to Normal Person Marrying Orthopaedically Person

| | posted on:Resources

தமிழக அரசின் திட்டம்- கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபர்களுக்கு நிதியுதவிதிருமண நிதியுதவி-கை,கால் பாதிக்கப்பட்டவர்கள், MARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING ORTHOPAEDICALLY DIFFERENTLY ABLED PERSONS

திட்டத்தின் சுருக்கம்

(அ)கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் நபரை ஊக்குவிக்கும் பொருட்டு திருமண   உதவித் தொகையாக ரூ.25,000/- அளிக்கப்படுகிறது. இதில்
ரூ.12,500/- தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூ.12,500/- திருமணச் செலவிற்காக ரொக்கமாகவும் மற்றும் திருமாங்கல்யத்திற்காக 4 தங்கமும் பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.
(ஆ) பட்டம் மற்றும்  பட்டயம்  பயின்ற  பெண்களுக்கு ரூ. 50,000/-  வழங்கப்படுகிறது.  இதில் ரூ.25,000/- தேசிய  சேமிப்புப்  பத்திரமாகவும் ரூ.  25,000/- திருமண    செலவிற்காக ரொக்கமாகவும்    மற்றும் திருமாங்கல்யத்திற்காக  4  கிராம்  தங்கமும்,  பாராட்டுச் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகளைத் திருமணம் செய்து கொள்ளுதல் வேண்டும். வயது 18க்கு மேல் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49 / District Collector.

MARRIAGE ASSISTANCE TO NORMAL PERSONS MARRYING ORTHOPAEDICALLY DIFFERENTLY ABLED PERSONS

 

1.

Gist of the SchemeMarriage Assistance to normal persons Marrying Orthopaedically Differently abled persons; Marriage Assistance is given to normal person who marries a Orthopeadically person. Total assistance given is Rs.25,000/-.  Rs.12,500/- is given in the form of National Savings Certificate and Rs.12,500/- in cash towards marriage expenses along with a Certificate of appreciation and   4 gram 22 ct. Gold Coin for making Tirumangalyam.
If either the Differently Abled person or a normal person  is holding degree or Diploma, the Marriage Assistance          is Rs.50,000/- ;  Rs.25,000/-   in   the   form   of   National Saving Certificate  and  Rs.25,000/- cash with  4 gram 22 Ct Gold Coin for making Tirumangalyam.

2.

Eligibility CriteriaNormal   person   should   marry   an   Orthopeadically
Disability Identity person. The age of the couple (both)
should be above 18 years.

3.

Whether   form   of   application   is
prescribed
Yes.     Prescribed formats are available with District
Differently Abled Welfare Officers.

4.

Certificates to be furnishedNational Identity Card for Differently Abled and proof
for marriage and Age Certificate.

5.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer

6.

Grievances if any to be addressed
to
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078.
Ph: 044-24719947 / 48 / 49 / District Collector.