Personal accident relief for differently abled persons

| | posted on:Resources

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள், differently abled persons - tamil naduதமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள்

Read in English

திட்டத்தின் சுருக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு விபத்து ஏற்பட்டால் நிவாரணமாக    அவைய இழப்பினை பொறுத்து ரூ.1,00,000/- வரை விபத்து நிவாரணம் வழங்கப்படுகிறது
1. மரணம் – ரூ.1,00,000/-
2. இரு கைகள் அல்லது இருகால்கள் அல்லது ஒரு கை மற்றும் ஒரு கால் அல்லது குணமடையாத அளவிற்கு இரு கண்கள் பார்வை இழப்பு   – ரூ.1,00,000/-
3. ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது குணமடையாத    அளவிற்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு – ரூ.50,000/-
4. 2 மற்றும் 3ல் இல்லாதது தவிர ஏற்படும் நிரந்தர முழு ஊனம் – ரூ.25,000/-

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மாற்றுத்  திறனாளிகள்  நல வாரிய  அடையாள  அட்டை வைத்திருக்கும் 10    வயதிற்கு    மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் தனிப்பட்ட படிவம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய அடையாள அட்டை மற்றும் மருத்துவச் சான்றிதழ்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

PERSONAL ACCIDENT RELIEF FOR DIFFERENTLY ABLED PERSONS

 

1.Gist of the Scheme1.   Accident relief given to Differently Abled persons upto a sum of Rs.1,00,000/- (Death)
2.   Loss of both Legs / both  hands / one hand and one leg / loss of sight in both eyes  – Rs.1,00,000/-
3.   Loss of one hand or leg or loss of sight in one eye
(Rs.50,000/-)
4.   Total disablement not covered in Sl.No.2 and 3 above Rs.25,000/-
2.Eligibility CriteriaAny Differently Abled persons holding National Identity card
for Differently Abled and registered as member in the Welfare Board for the Differently Abled.
3.Whether form of application is prescribedYes. Available with District Differently Abled Welfare Office.
4.Certificates to be furnishedMedical Certificates, Identity card issued by the WelfareBoard for the Differently Abled.
5.Officer to whom the applicationis to be submittedDistrict Differently Abled Welfare Officer
6.Grievances if any to beaddressed toPrincipal Secretary / State Commissioner for the Differently
Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil