Rescue Scheme for Persons with Mental Illness

| | posted on:Resources
ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் “மீட்புத் திட்டம்”RESCUE SCHEME FOR THE WANDERING MENTALLY ILL PERSONS மீட்புத் திட்டம்
Read in English, Click Here

திட்டத்தின் சுருக்கம்

மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மன நல மறுவாழ்வு மையங்கள் மற்றும் மன நல சிகிச்சை மருத்துவமனைகள்/ இல்லங்களில் சேர்த்தல்

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோர்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா

இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

RESCUE SCHEME FOR THE WANDERING MENTALLY ILL PERSONS

1.Gist of the SchemeMentally ill persons wandering in the streets and other publicplaces are rescued and admitted in Hospitals/Rehabilitation Home for the Mentally ill.
2.Eligibility CriteriaWandering Mentally ill
3.Whether form of application is prescribedNo
4.Officer to whom theapplication is to be submittedDistrict Differently Abled Welfare Officer
5.Grievances if any to beaddressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil, Click Here


Share Your Thoughts...