Reservation of Teaching Posts for Visually Impaired - Enabled.in

Reservation of Teaching Posts for Visually Impaired

தமிழக அரசின் திட்டம் –  பார்வையற்றோருக்கு ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு

 

திட்டத்தின் சுருக்கம்

ஆசிரியர் பணியிடங்களில் 2 சதவிகித பணியிடங்கள் பார்வையற்றோருக்கென ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

ஆசிரியர் பணியிடத்திற்கு தேவையான கல்வித் தகுதியை    பெற்றிருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பதிவு செய்து, உயிர் பதிவேட்டில்  இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம்.

 

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் கோரும் சான்றிதழ்கள்

 

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

தலைவர்,   ஆசிரியர்   தேர்வு   வாரியம்,    சென்னை-6. அல்லது கல்வி நிறுவனத் தலைவர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409

தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6

பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை.6

கல்லூரிக் கல்வி இயக்குநர், சென்னை.6.


ஆணையர் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கிண்டி, சென்னை.32.


RESERVATION OF TEACHING POSTS IN EDUCATIONAL INSTITUTIONS FOR VISUALLY IMPAIRED

 

 

1.

 

Gist of the Scheme

 

2%  of  the  teaching  posts  are  to  be       filled  up  with Visually impaired persons. (except Secondary Grade Teachers)

2.

Eligibility CriteriaVisually  impaired  person  having  required  qualification
and   registered   in   the   Employment   Exchanges   for Teacher post.   Should be on the Live Register of the Employment Exchange if the teaching posts are filled up through Employment Exchange. Should have cleared Teachers Eligibility Test (TET) if recruited by TRB(Teachers Recruitment Board

3.

Whether   form   of   application   is
prescribed  and  particulars  to  be furnished
As required by the Teachers Recruitment Board (TRB).
 

4.

 

Certificates to be furnished

 

As required by the Teachers Recruitment Board (TRB).

 

5.

 

Officer to whom the application is to be submitted

 

Chairperson, Teachers Recruitment Board, Chennai-6

6.

Grievances if any to be addressed
to
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49  /
Director of Elementary Education,
Director of School Education,Chennai-6 / Director of Collegiate Education, Chennai.6/ Commissioner , Employment and Training, Guindy, Chennai-32.

 

Leave a comment

Share Your Thoughts...