Scribe Assistance for visually impairment student - Enabled.in

Scribe Assistance for visually impairment student

தமிழக அரசின்  மாற்றுத்  திறனாளிகளுக்கான பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவித் தொகை திட்டம்.மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவித் தொகை blind

திட்டத்தின் சுருக்கம்:

9ஆம்   வகுப்பு முதல்  12ஆம்    வகுப்பு வரை  பயிலும் பார்வையற்ற   மாணவர்கள்   காலாண்டு,   அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத்  தேர்வில்  வினாக்களுக்கு  வாய் மூலம் அளிக்கும்   பதிலினை   எழுதும்   உதவியாளருக்கு ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.250/- வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

அரசு தேர்வு எழுதும் பார்வையற்ற மாணவர்கள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் இல்லை.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் சான்றிதழ்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் /முதல்வர் / பள்ளித் தலைமையாசிரியர், பார்வையற்றோருக்கான  உயர் / மேல்நிலைப் பள்ளி


உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


SCRIBE ASSISTANCE

1.

Gist of the SchemeA  sum  of  Rs.250  per  paper  is  paid  to  each
scribe.  Scribes are engaged to write the answer which visually impaired students dictate in Government Examinations for  Std. 9th to 12th.

2.

Eligibility CriteriaVisually   impaired   students   who   appear   for
Government Examinations.

3.

Whether form of application is prescribed.No prescribed format

4.

Certificates to be furnishedCertificate from the Head of the Institution /
School

5.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer / Head Master/Principal of the High/Higher Secondary School for the Blind.

6.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the
Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Leave a comment

Share Your Thoughts...