Special and Tuition Fees Exemption G.O for Differently Abled

| | posted on:Education, Resources

tamil nadu government go ordersதமிழ்நாடு அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கட்டணம் ( Special Fees ) மற்றும் கல்விக்கட்டணம் ( Tuition Fees) செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது.

Special and Tuition Fees Exemption G.O for Differently Abled – Tamil Nadu Government Orders

G.O Ms.No. 30 (Special Fees )

Dt: 28/06/2010
( Download PDF )

G.O Ms.No. 135 (Tuition Fees )

Dt: 20/09/2008
( Download PDF )

வருமான உச்ச வரம்பு நீக்கம் 

நேர்முகக் கடித எண். 4121/மா.திந. 2/2010 -1 06.7.2010
( Download PDF )

மேலும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியுள்ள அரசாணைகளை பதிவிறக்கம் செய்யவும் மற்றும் தெரிந்துகொள்ளவும் பின்வரும் வலைதள பக்கத்தை பார்க்கவும்

Tamil Nadu Government Orders (G.O) for Differently abled