Tamil Nadu Government Care Camp, Melpakkam

| | posted on:Resources
அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம்GOVERNMENT CARE CAMP, MELPAKKAM அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம்
Read in English

திட்டத்தின் சுருக்கம்

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு:-
அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கத்தில் பிச்சைக்காரர்கள் சேர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறார்கள்.

சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதி

குற்றவியல் நீதிபதியால் குறைந்தபட்சமாக ஓராண்டு காலம் தண்டனை வழங்கப்பட்ட பிச்சைக்காரர்கள்

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்

தண்டனை ஆணை

விண்ணப்பம் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

நிர்வாக அலுவலர், அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம்.

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Tamil Nadu Government Care Camp, Melpakkam

 

 

1.Name of the InstitutionGovernment Care Camp, Melpakkam
2.Eligibility Criteria for admissionBeggars convicted by the Judicial Magistrate for a minimum period of one year
3.Certificates to be furnishedConviction order
4.Officer to be contactedAdministrative Officer, Government Care Camp, Melpakkam- Tiruvallur District.
5.Grievances if any to be addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently
Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49

Read in Tamil

Share Your Thoughts...