Schemes for Persons with Disabilities
Inclusion of differently abled person families under the CMCHIS without income ceiling

மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு திட்டம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம். மாற்றுத் திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளியாக சேர்த்தல் வெளியிடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது

சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ரூ.1000/- நிவாரணத் தொகை

சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது தேவையான கோப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல். பெறுவதற்கான வழிமுறைகள் சேலம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்து தங்கள் பகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் கோரும் விவரங்களை தொpவித்து அதனுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமாப்பித்து நிவாரணத் தொகை 26.06.2020 முதல் […]

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரண நிதியாக வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌

தமிழ்நாட்டில்‌ மாற்றுத்திறனாளிகளுகுகான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்கம்‌ நிவாரணத்தினை அவர்கள்‌ வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

Loan facility to visually impaired by Housing Finance Companies

Loan facility to visually impaired by Housing Finance Companies

NHB(ND)/DRS/Policy CircularNo.73/2015-16December 3, 2015 It has been brought to our notice that some visually challenged persons are facing problem in availing housing loan facilities from Housing Finance Companies (HFCs).It may be noted that loan facilities offered by HFCs cannot be denied to the visually impaired on the ground of disability as they are legally competent […]