Tricycles for Differently abled persons

| | posted on:Locomotor disability, Resources

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச உபகரணங்கள்

மூன்று சக்கர சைக்கிள்கள்

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவிப்புகள், differently abled persons - tamil naduதிட்டத்தின் சுருக்கம்

மாற்றுத்திறனாளிகள்  ஓரிடத்திலிருந்து  வேறு  இடத்திற்கு சுலபமாக சென்றுவர மூன்று சக்கர சைக்கிள் இலவசமாக வழங்கப்படுகிறது.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

இரண்டு    கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாகவும், 12 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49


ASSISTIVE DEVICES FOR DIFFERENTLY ABLED PERSONS TRICYCLES

 

1

Gist of the SchemeTricycles are given to the deserving Orthopaedically differently abled persons for their easy mobility.

2

Eligibility CriteriaThe age of the beneficiary should be more than 12 years. The Candidate should be affected with both lower limbs and resident of the district/area. Having disability of  75% and above.

3

Whether  form  of  Application  is prescribed.Yes.  Applications  are  available  with  concerned  District Differently Abled Welfare Officer.

4

Certificates to be furnishedNational Identity Card for Differently Abled

5

Officer to whom the application is to be sentDistrict Differently Abled Welfare Officer

6

Grievances if any addressed toPrincipal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49