Unemployment Allowance for the Differently Abled Persons - Enabled.in

Unemployment Allowance for the Differently Abled Persons

தமிழக அரசின் மாற்றுத்  திறனாளிகளுக்கான  வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித்தொகைவேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித்தொகை

திட்டத்தின் சுருக்கம்

வேலை வாய்ப்பற்ற    மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ்கண்டவாறு வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
அ) பள்ளியிறுதி வகுப்பு,  பள்ளியிறுதி  வகுப்பிற்கு   கீழ் தகுதியுள்ளவர்களுக்கு  மாதம் ஒன்றுக்கு ரூ.300/-
ஆ) மேல்நிலை தேர்ச்சி  பெற்றவர்களுக்கு மாதம் ரூ.375/- இ) பட்டதாரி மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ளவர்களுக்கு மாதம் ரூ.450/- வீதம்

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:

மாற்றுத்    திறனாளிகள்    வேலை    வாய்ப்பகத்தில்    பதிவு செய்து ஓராண்டிற்கு மேல் இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?

ஆம். சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பகத்தில் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

வேலைவாய்ப்பு   பதிவு அட்டை   மற்றும்   தேசிய   மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்

சம்பந்தப்பட்ட மாவட்ட வேலை வாய்ப்பு  அலுவலர்

உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road,
K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49  /
Commissioner, Employment &Training,Guindy, Chennai-32.

 

UNEMPLOYMENT ALLOWANCE TO THE DIFFERENTLY ABLED PERSONS

1.

Gist of the SchemeThe unemployment allowance to Differently Abled Persons is given as follows:

a)   SSLC and below Rs.300/- per month
b) Higher Secondary Course Rs.375/- per month
c)  Degree and above Rs.450/- per month

2.

Eligibility CriteriaShould  be  in  the  live  Register  of  the  Employment Exchange for more than a year.

3.

Form of application prescribedYes. Available with the Employment Exchanges

4.

Certificates to be furnishedEmployment Registration Card and National Identity Card for Differently Abled.
 

5.

Officer to whom the application is to be submittedRespective District Employment Officer

6.

Grievances if any to be
addressed to
Principal Secretary / State Commissioner for the Differently Abled,
State Resource cum Training Centre Campus, Jawaharlal Nehru Inner Ring Road, K.K. Nagar, Chennai – 600 078. Ph: 044-24719947 / 48 / 49  /
Commissioner, Employment &Training,Guindy, Chennai-32.

Leave a comment

Share Your Thoughts...