ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் - enabled.in

ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

தமிழக அரசின் திட்டம் – மாற்றுத் திறனாளிகளுக்கான மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்Early Intervention Centre for the Mentally Retarded Children: ஆரம்பநிலை பயிற்சி மையங்கள்

Read in English

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும்    0-6 வயதுடைய 50 மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. மனவளர்ச்சி பாதிப்பை ஆரம்ப  நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் மூலம் அவர்களின் செயல்திறன் அதிகரித்து, அவர்களை நல்வாழ்வு அடையச் செய்வதில் அவர்களின் பெற்றோர்/பாதுகாவலரைப் பயிற்றுவித்தல் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நல்வாழ்வு சேவைகளை அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்

மனவளர்ச்சி பாதிப்பின் தன்மை மற்றும் அதனைச் சார்ந்த பாதிப்புள்ள 0-6 வயதுடைய குழந்தைகள்

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?


இல்லை

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்


தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்.

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்


மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்


உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392/2829 0409


Early Intervention Centre for the Mentally Retarded Children:

1Gist of the SchemeEarly Intervention Centres for Mentally Retarded Children have been established in all the districts of the State to benefit 50 Children in each District. These Centres have been established through NGOs. The main objective of these centres is to identify Children with Mental Retardation and children with allied Disabilities at birth and to provide Early Intervention services including early detection and identification (0-6years), with support and training to parents and families to facilitate Welfare of the Mentally Retarded Persons.
2.Eligibility CriteriaChildren with Mentally Retardation and Allied Disabilities in the age group of 0-6 Years.
3Whether application form is

prescribed

No
4Certificates to be furnishedNational Identity Card for the Differently Abled and proof of

age

5Officer to whom the application

is to be submitted

District Differently Abled Welfare Officer
6Grievances if any to be

addressed to

The State Commissioner for the Differently Abled,

No: 15/1 Model School Road, Thousand Lights, Chennai – 6

Phone No. 28290409

Read in Tamil

Leave a comment

Share Your Thoughts...