தமிழக பட்ஜெட் 2019 - 2020 மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்புகள்

தமிழக அரசு தமிழக பட்ஜெட் 2019 - 2020  மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்புகள் - Tamil Nadu budget 2019-2020 – Persons with disabilitiesதமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றிய உரை.

மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக பட்ஜெட் 2019-2020 அறிவிப்புகள்

முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் போன்ற நலிவடைந்த பிரிவினருக்கு இந்த அரசு மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி 29.47 இலட்சம் பயனாளிகள் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். தகுதியுடைய சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையின் போதும், பொங்கல் பண்டிகையை வேட்டிகளும் முன்னிட்டும், விலையில்லா வழங்கப்பட்டுள்ளன. 2019-2020 ஆம் சேலைகளும், ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களுக்காக 3,958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய முதலீடுகளைச் (Social Impact Investment) முதலீட்டாளர்களைக் செய்யும் உள்நாட்டு மற்றும் கவர்வதற்காக, தமிழ்நாடு உறைவிட சர்வதேச நிதியம் உருவாக்கப்பட்டு, இயதியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாங்கும் விலையில் தரமான வீட்டுவசதியை ஏழை எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் வாங்குவதற்கான உகயத சூழலை ஏற்படுத்துவதற்காக இயத நிதியம் பயன்படுத்தப்படும். பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் தேவையான தரமான, பாதுகாப்பான, குறையத விலையிலான விடுதி வசதியை அளிப்பதற்கும், மூத்தகுடிமக்களுக்கும், மாற்றுத் திறனுடையோருக்கு உதவியாளருடன் தங்கும் குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித்தருவதற்கும் இயத நிதியம் பயன்படுத்தப்படும். இயத நிதியத்தை உலக வங்கி மதிப்பீடு செய்து, ஆரம்ப முதலீட்டுத் தொகையை வழங்க உள்ளது என்பதையும், இயத நிதியத்தில் அறிவுசார் பங்குதாரராக தேசிய வீட்டுவசதி வங்கி செயல்படுவதுடன், 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 ஐ நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்வதுடன், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியத்தை உருவாக்கியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்க, வர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விளிம்பு உதவித்தொகை 10,000 ரூபாயிலிருயது 25,000 ரூபாயாக 2018-2019 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. தசைச் சிதைவு நோயினால் பாதிப்படையதோர், முதுகுத் தண்டுவடம் பாதிப்படையதோர், மூளை முடக்குவாதத்தினால் பாதிப்படையதோருக்காக, தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட சிறப்பு பாதிப்படையதோருக்கு சக்கர இணைப்புச் நாற்காலிகள், சக்கரங்கள் இரு கால்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போன்ற நவீன உதவி உபகரணங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதாகவும், தன்னிச்சையாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய கொண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கு இயங்குவதற்காகவும் தேவையைக் கருத்தில் இதற்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு 3,000 சிறப்பு சக்கர நாற்காலிகளும் 3,000 பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும். பாதிப்படையதோருக்கான கருவிகளும், உயர் காதுக்குப்பின் பார்வைத்திறன் தொழில்நுட்ப இது தவிர செவித்திறன் அணியும் காதொலிக் குறைபாடு உள்ளவர்களுக்கான ஊன்றுகோல்களும் வழங்கப்படுகின்றன. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 572.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Join the Conversation

1 Comment

Share Your Thoughts...