தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தமிழ தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு, வாய் பேச இயலாத காது கேளாத வாக்காளர்களுக்கு உரிய சங்கேதக் குறியீடுகளை வெளியிட்டிருக்கிறார்கள்

காது கேளாத / வாய் பேச இயலாதவர்கள்

தங்கள் பெயரை எழுதுக

வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கவும்

தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது

மன்னிக்கவும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை

இடது கை பெருவிரல்

மையினை அழிக்க வேண்டாம்

கையொப்பம் அல்லது இடக்கை பெருவிரல் ரேகை

வாக்களிக்கும் இயந்திரத்தில் தாங்கள் வாக்களிக்க விரும்பும்

வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தவும்

சரி / தவறு

நன்றி
Ref : https://www.elections.tn.gov.in/