NIEPMD and DAIL Conducting Skill Training Program under SIPDA Scheme
தற்சார்பு வாழ்திறன் மேம்பாட்டு துறையின்(DAIL) மூலமாக 18 வயதுக்கு மேற்பட்ட ஊனமுற்ற மாணவ மாணவிகளிடமிருந்து இப்பயிற்ச்சி பெற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து தமிழ்நாடு அளவில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
இருவகை பயிற்சிகள்
- பதங்கமாதல் அச்சிடுதலுக்கான பயிற்சி ( Sublimation Printing)
- அலுவலக உதவியாளருக்கான பயிற்சி(Office Assistance)
விதிமுறைகள்
- இப்பறிச்சியில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
- முதலில் வருபவற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- சுயத்தொழில் செய்யும் ஆர்வமுயைவரகளுக்கு முன்னுரிமை அளிக்கப்டும்
- தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்
- ஐந்து மாதகால பயிற்சியல் இடைநிறுத்தம் இல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்
- இவ்விரு வகை பயிற்சி 5 மாதங்களுக்கும் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படும்
- பயிற்சி நடைபெறும் காலம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை
- பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி ஊக்கத்தொகை மற்றும் பயண கட்டணம் வழங்கப்படும்
குறிப்பு : மேலும் விபரங்கள் பெற தொடர்புக்கு இராஐகுமார் – +919176823539 மற்றும் இராஜா +917812826763
Download : Registration Form (PDF, 149KB)
Ramesh.R 384/3 sivankoil street, keelavanniyur, kumaratchi(post), kattumannarkoil (tk),608302.