இலவச வேலைவாய்ப்பு பயிற்சிகள் - enabled.in

இலவச வேலைவாய்ப்பு பயிற்சிகள்

NIEPMD and DAIL Conducting Skill Training Program under SIPDA Scheme

NIEPMD-DAIL-Conducting Skill Training Program under SIPDA Scheme- Reg.,தற்சார்பு வாழ்திறன் மேம்பாட்டு துறையின்(DAIL) மூலமாக 18 வயதுக்கு மேற்பட்ட ஊனமுற்ற மாணவ மாணவிகளிடமிருந்து இப்பயிற்ச்சி பெற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து தமிழ்நாடு அளவில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

இருவகை பயிற்சிகள்

  1. பதங்கமாதல் அச்சிடுதலுக்கான பயிற்சி ( Sublimation Printing)
  2. அலுவலக உதவியாளருக்கான பயிற்சி(Office Assistance)

விதிமுறைகள்

  • இப்பறிச்சியில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
  • முதலில் வருபவற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • சுயத்தொழில் செய்யும் ஆர்வமுயைவரகளுக்கு முன்னுரிமை அளிக்கப்டும்
  • தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்
  • ஐந்து மாதகால பயிற்சியல் இடைநிறுத்தம் இல்லாமல் கலந்துகொள்ள வேண்டும்
  • இவ்விரு வகை பயிற்சி 5 மாதங்களுக்கும் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படும்
  • பயிற்சி நடைபெறும் காலம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை
  • பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி ஊக்கத்தொகை மற்றும் பயண கட்டணம் வழங்கப்படும்

குறிப்பு : மேலும் விபரங்கள் பெற தொடர்புக்கு இராஐகுமார் – +919176823539 மற்றும் இராஜா +917812826763

Download : Registration Form (PDF, 149KB)

Join the Conversation

1 Comment

Share Your Thoughts...

  1. Ramesh.R 384/3 sivankoil street, keelavanniyur, kumaratchi(post), kattumannarkoil (tk),608302.

%d bloggers like this: