உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018 - enabled.in

உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018

உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018

நாள்: ஜீன் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை.
இடம் : பல்லவன் பொறியியல் கல்லூரி , திம்மசமுத்திரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா


உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் 20 கலை நிகழ்சிகளும், 70 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் இடம்பெற இருக்கிறது.

உலகதமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018, உலகத் தமிழர்கள், வெளிநாட்டு வாழ் தமிழ் அறிஞர்கள் , மேடைகளில் கலை நிகழ்சிகள், ஆய்வுக் கட்டுரைகள், பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, திருக்குறள் போட்டி, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள், உணவுத் திருவிழா, பரிசுகள் மற்றும் பதக்கங்கள், செம்மொழி , தொன்மை, வரலாறு, பிரபாகரன், ஈழம், தமிழ்நாடு, கூத்து, பாடல், இசை, விமர்சனம் போன்றவைகள் இடம் பெற இருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், தமிழ் மொழியின் தொண்மைகளையும் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள இம்மாநாட்டினை பயன்படுத்திக் கொள்ளவும்.

தொடர்புக்கு : 9600073336 | 7200216030
உலகத் தமிழ் மாற்றுத்திறனாளிகள் மாநாடு 2018

Leave a comment

Share Your Thoughts...