உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் - enabled.in

தமிழ்நாடு 2020ம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள்

ஆத்து பொள்ளாச்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பெண் 2020ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்

சரண்யா (21)
எம்.ஏ தமிழ்
ஆத்து பொள்ளாச்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக மாற்றுத் திறனாளி பெண் 2020ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண் 3 போட்டுயிட்டு 299 வாக்குகள் பெற்று வெற்றி வேட்பாளர் திரு.ரெ.மாலா அவர்கள்  வெற்றி பெற்று உள்ளார்

திரு.ரெ.மாலா

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண் 3 போட்டுயிட்டு 299 வாக்குகள் பெற்று வெற்றி வேட்பாளர் திரு.ரெ.மாலா அவர்கள் வெற்றி பெற்று உள்ளார்


மு.பழனிச்சாமி
கரூர் மாவட்டம் வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண் 13 வார்டு

மு.பழனிச்சாமி
கரூர் மாவட்டம் வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண் 13 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டுயிட்டு, வெற்றி பெற்றி மாற்றுத்திறனாளி மு.பழனிச்சாமி அவர்கள்.


அனிதா
திருவாரூர் மாவட்டம்

அனிதா
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய 6வது வார்டு இன்றி கவுன்சிலருக்கு சுயேட்சையாக மாற்றுத்திறனாளி ண் அனிதா பெற்றிப்பெற்றார் ( 1504 வாக்குகள்)

Leave a comment

Share Your Thoughts...