கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒவ்வொரு ஞாயிறு ஒவ்வொரு சனிக்கிழமை கிழமையும் 11மணிக்கு நடை பெற உள்ளது.
தடையற்ற சூழலின் மூலம் ஒருங்கிணைந்த சமூகத்தை காண, தமிழில் முதல்முறையாக, இணையவழி கருத்தரங்கை ஒவ்வொரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு 20/06/2020 முதல் நடத்திவருகிறோம்.
தலைப்பு: கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக்கு ஏற்ற யோசனைகள் மற்றும் அணுகக்கூடிய தீர்வுகள் – மாற்றுத்திறனாளிகள் அணுகுதலுக்கான வழிமுறைகள். (பகுதி 2)
அமர்வு : இரண்டு
நாள் – 27/06/2020(சனிக்கிழமை)
நேரம் – 11 00 A.M
இணையவழி – ஜூம் மென்பொருள் (zoom)
பேச்சாளர்: தாரா அங்கத்தினர், வித்யாசாகர், சென்னை
Zoom Link
https://benetech.zoom.us/j/94683231981
Youtube Live link :
நோக்கங்கள்:
- மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட இட பயண்பாட்டின் முக்கியத்துவத்தைப் எளிதாக புரிந்துகொள்ள உதவுதல்.
- அணுகக்கூடிய வீடுகள் மற்றும் வீடு மாற்றியமைத்தல் என்றால் என்ன? என்பதை தெளிவுபடுத்துதல்.
- வீடுகளை பயன்பாட்டிற்கேற்ப மாற்றியமைப்பதில் தொடர்புடைய அத்தியாவசிய கூறுகளைப் புரிந்து கொள்வதற்கு,
Zoom Accessibility
ஜூம் தளத்தை தடையற்ற முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை கீழ்க்காணும் பதிவில் விரிவாக கொடுக்கப்படுள்ளது.