கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக்கு ஏற்ற யோசனைகள் மற்றும் அணுகக்கூடிய தீர்வுகள் - மாற்றுத்திறனாளிகள் அணுகுதலுக்கான வழிமுறைகள் - enabled.in

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒவ்வொரு ஞாயிறு ஒவ்வொரு சனிக்கிழமை கிழமையும் 11மணிக்கு நடை பெற உள்ளது.

Accessibility Home Tamil : முதன் முறையாக தமிழில் சுற்றுச்சூழல் அணுகல், தகவல் மற்றும் தொடர்பு  அணுகல் பற்றிய இணைய வழி கருத்தரங்கு

தடையற்ற சூழலின் மூலம் ஒருங்கிணைந்த சமூகத்தை காண, தமிழில் முதல்முறையாக, இணையவழி கருத்தரங்கை ஒவ்வொரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு 20/06/2020 முதல் நடத்திவருகிறோம்.

தலைப்பு: கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதிக்கு ஏற்ற யோசனைகள் மற்றும் அணுகக்கூடிய தீர்வுகள் – மாற்றுத்திறனாளிகள் அணுகுதலுக்கான வழிமுறைகள். (பகுதி 2)
அமர்வு : இரண்டு
நாள் – 27/06/2020(சனிக்கிழமை)
நேரம் – 11 00 A.M
இணையவழி – ஜூம் மென்பொருள் (zoom)
பேச்சாளர்: தாரா அங்கத்தினர், வித்யாசாகர், சென்னை

Zoom Link

https://benetech.zoom.us/j/94683231981

Youtube Live link :

நோக்கங்கள்:

  1. மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட இட பயண்பாட்டின் முக்கியத்துவத்தைப் எளிதாக புரிந்துகொள்ள உதவுதல்.
  2. அணுகக்கூடிய வீடுகள் மற்றும் வீடு மாற்றியமைத்தல் என்றால் என்ன? என்பதை தெளிவுபடுத்துதல்.
  3. வீடுகளை பயன்பாட்டிற்கேற்ப மாற்றியமைப்பதில் தொடர்புடைய அத்தியாவசிய கூறுகளைப் புரிந்து கொள்வதற்கு,

Zoom Accessibility

ஜூம் தளத்தை தடையற்ற முறையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை கீழ்க்காணும் பதிவில் விரிவாக கொடுக்கப்படுள்ளது.

Leave a comment

Share Your Thoughts...