கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மாற்றுத்திறானிகள் உரிமைகள், அத்தியாவசிய மற்றும் சுகாதரத்தை பாதுகாக்க மாவட்ட வாரியாக அரசு என்ன செய்கின்றன என்பது குறித்த தகவல்களை சேகரிப்பதை இந்த ஆய்வுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த தகவல்கள் மூலம் இனி வரும் அவசர காலங்களில் நமக்கு எது தேவை என்பதை தெளிவாக நாம் அரசுக்கு தெரிவிக்க முடியும்.