சகாதேவன் - முயற்சியில் இல்லை தோல்வி - enabled.in

ஒரு துடிப்பு மிக்க தன்னம்பிக்கை உள்ள ஒரு வாலிபரின் சாதனை பயணம்.

Sahadevan  சகாதேவன் along with prasanth actor with othersதனது சிறுவயதில் இரண்டு கால்களும் செயல் இழந்து போனாலும் தன்னுடைய முயற்ச்சியால் தவழ்ந்து பட்டப்படிப்பு முடித்து சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் இருகால்களுக்கும் அறுவை சிகிச்கை நடைப்பெற்றது. ஆனால் அது தோல்வியடைந்து படுத்த படுக்கையாக இருந்தார். மனம் மட்டும் செயல்பட்டு கொண்டிருந்தது. பல போரட்டங்கள், முயற்சிகள் கடந்து தன்னம்ப்பிக்கை என்ற ஒரே நம்பிக்கையில் கடின பயற்சிக்குப்பின் இப்போது ஊன்றுகோல் உதவியுடன் தற்போது தொலைக்காட்சியில் துறையில் எல்லோராலும் சகா என்று அழைக்கக்கூடிய சகாதேவனை பற்றிய ஒரு சாதனை வரிகள்…

சகாதேவன் எஸ்.எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் 5 வருடம் நிகழ்ச்சி தயாரிப்பாளாராக இருந்து 1000 எபிசோடுக்கு எடுத்து எந்தவிதமாக தவறுகள் நிகழவில்லை. இவர் தயாரித்த போது டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் இருந்தது. இங்து இவரின் சாதனைகளை சிலவற்றை பட்டியலிட விரும்புகிறேன்.

  • அதிக நிகழ்ச்சிகளை இயக்கியதற்க்கான பட்டம்
  • வேந்தர் தொலைக்காட்சியில் இவருடைய நிகழ்ச்சிதான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது௪ புத்தம் புதுகாலை, சங்கீத ஸ்வரங்கள் மற்றும் டைரக்டர் டச் ரீல் பெட்டி என்று பல..
  • காஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குனராய் பணியாற்றியவர்

Reachout spl- Great Vj rajiv with callers. PRODUCED BY S.SAHADEVAN





Reachout spl- Great Vj rajiv with callers. PRODUCED BY S.SAHADEVAN

இவர் தனது சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார், இவரது எதிர்கால திட்டம் தமிழ் திரையுலகில் சிறந்த திரைப்படத்தை இயக்குவது.

மேலும் இவர் பலரை ஊக்கப்படுத்த தன்னம்பிக்கை சொற்பொழிவும் செய்து வருகிறார்.

இவரை தொடர்ப்பு கொள்ள
சகாதேவன்
தொலைபேசி : 9094491173
முகநூல் : https://www.facebook.com/sahadevandir
மின்னஞ்சல் : sahadevandir@gmail.com

பலரது சாதனைகளும் முயற்ச்சிகளையும் மற்றவர்களுக்கு ஒரு சக்தியாக இருக்கும்…. சகாவின் பயணம் ஒரு ஊந்துசக்தியாக இருக்கும் என்பதில் சிறிதெனிலும் சந்தேகம் இல்லை…

– இவண்
சதாசிவம்
www.enabled.in Media Team

Leave a comment

Share Your Thoughts...