தலைப்பு: சக்கர நற்காலியின் நவீன பயன்பாடுகள்
அமர்வு – மூன்று
நாள் – 04/07/2020 (சனிக்கிழமை)
நேரம் – 11 00 A.M
இணையவழி – ஜூம் மென்பொருள் (zoom)
பேச்சாளர்: ஞானபாரதி, தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு (SIPA).
Zoom Link : https://benetech.zoom.us/j/94683231981
நோக்கங்கள்:
- சக்கர நற்காலியை பராமரித்தல்
- சக்கர நற்காலியின் வகைகள்
- உடல் நலம் காத்தல்
ஜூம் வழியாக இணைய அரங்கில் இணையும் பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய தகவல்களை கீழே காணலாம்.
- பங்கேற்பாளர்கள் ஜூம் லிங்கை கிளிக் செய்து(https://benetech.zoom.us/j/94683231981) உள்ளே இணைவதற்கு சில நொடிகள் காத்திருக்க வேண்டும், ஒருங்கிணைப்பாளர் உங்களை உள்ளே அனுமதிப்பார்.
- அரங்கினுள் வந்தவுடன் உங்களது ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் ஒருங்கிணைப்பாளரால் கருத்தரங்கு முழுவதும் ஆஃப்(off) செய்து வைக்கப்படும். ஏனெனில் இக்கருத்தரங்கில் வெவ்வெறு தேவையுடைய எண்ணற்ற மக்களின் வசதிக்காகவும், இணைய இடையுறுகளை தவிற்கவும் மற்றும் கருத்தரங்கை சிறப்பாக நடத்தவும் இது மிகவும் உதவும்.
- உங்களுக்கு கேள்விகள், கருத்துக்கள் அல்லது கோரிக்கை ஏதேனும் இருந்தால் உங்களின் சாட் பாக்ஸ்(Chat box) வழியாக செய்தியாக அனுப்பவும்.
- சாட் பாக்ஸ்(Chat box)அனுப்ப வேண்டிய முறை. ALT+H யை அழுத்தினால், சாட் பாக்ஸ் தோன்றும். அந்த பகுதியில் உங்களது அனைத்து கேள்விகள், கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும்.
- நீங்கள் வாய்மொழியாக மட்டும் உங்களது கேள்விகள், கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கூற விரும்பினால் ALT+Y யை அழுத்தினால், கை உயர்த்தும் சின்னம் தோன்றும். அதை கண்டு ஒருங்கணைப்பளார் உங்களை பேச அனுமதிப்பார்.
- பேச்சாளரின் முழு பேச்சையும் உங்களக்கு ஜூம்-ல் அதற்கான கோப்பு(file) பகிரப்படும். அவ்வாறு பெற முடியவில்லை எனில் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது Whatsapp எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பெற்றுக் கொள்ளலாம்.
- இணைய அரங்கில் பேச்சின் முன்னதாகவோ அல்லது பேச்சிற்கு பிறகு உங்களால் ஏதேனும் கேட்கவோ அல்லது கூறவோ முடியவில்லை எனில் கீழ்க்காணும் மின்னஞ்சல் அல்லது Whatsapp எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பெற்றுக் கொள்ளலாம்.
- அனைவரையும் சென்றடையும் நோக்கத்தில் இந்த இணைய கருத்தரங்கை Youtube-ல் நேரலை செய்கிறோம். அங்கும் தங்களது கேள்விகளை கேட்கலாம். இது இணைய கருத்தரங்கு என்பதாலும், நேரலை என்பதாலும் தங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
Phone/Whatsapp : +91 98 400 180 12
email : raghuram.mcc@gmail.com
Zoom Link : https://benetech.zoom.us/j/94683231981
Youtube Live link : https://www.youtube.com/watch?v=NFHy-pARizQ
Accessibility Help
Contact : Sathasivam Kannupayan, Enabled.in
email: sathasivam@enabled.in
Phone: 9840515647