திட்டத்தின் சுருக்கம்:
பார்வையற்றோர், காது கேளாதோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வி, தொழில் கல்வி, மனவளர்ச்சி குன்றியோருக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை இரண்டு இணைச் சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
திட்டத்தில் பயனடைய தகுதிகள்/நிபந்தனைகள்:
ஐந்து வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள்(செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளாயின் 2 வயது மற்றும் அதற்கு மேல்)
தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா?
ஆம். தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் சிறப்புப் பள்ளிகளின் தலைமையாசிரியர்/ முதல்வர்களிடம் உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பிறப்புச் சான்றிதழ்
விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் / சம்பந்தப்பட்ட அரசு சிறப்புப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர்
எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு,
சென்னை-600 006.
தொலைபேசி எண்.044- 28290286 / 2829 0392
2829 0409
SPECIAL EDUCATION
1. | Gist of the Scheme | Special Education Visually Impaired, Hearing Impaired, Mentally Retarded and Locomotor Differently Abled persons are provided with free special education, Vocational Training to Mentally Retarded, free boarding and lodging. Two sets of Uniforms and Text books are given free of cost every year. |
2. | Eligibility Criteria | Differently Abled Children aged 5 years and above (in case of Hearing Impaired children: 2 years and above). |
3. | Whether form of application is prescribed and particulars to be furnished | Yes. Prescribed formats are available with Head Masters/Principals of Special Schools. |
4. | Certificates to be enclosed | Copy of the National Identity Card for Differently Abled and Birth Certificate |
5. | Officer to whom the application is to be submitted | District Differently Abled Welfare Officer / Head Master of the Government Special School for Differently Abled concerned. |
6. | Grievances, if any, to be addressed to | State Commissioner for the Differently Abled, No.15/1, Model School Road, Thousand Lights, Chennai-600 006. Phone No. 044 – 28290286 / 28290392 /28290409 |