சுய வேலைவாய்ப்பு - enabled.in

சுய வேலைவாய்ப்பு

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு திட்டம்

திட்டத்தின் சுருக்கம்

சுய வேலைவாய்ப்புமாற்றுத்  திறனாளிகளுக்கு சுய  வேலைவாய்ப்பு  மான்யம் வழங்கும் திட்டம்

வேலைவாய்ப்பற்ற     மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அளித்த பின்னர் அரசு மானியமாக கடன் தொகையில்   மூன்றில் ஒரு பங்கு அல்லது    ரூ.3000/- இதில்    எது     குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை வைக்க மானியம் வழங்கும் திட்டம்
பெட்டிக்கடை மதிப்பில்  மூன்றில் ஒரு  பங்கு  அல்லது  ரூ.5,000/-  இதில் எது குறைவோ அது அரசு மான்யமாக வழங்கப்படும்.

திட்டத்தில் பயனடைய தகுதிகள் /நிபந்தனைகள்

18 வயதிற்கு  மேற்பட்ட மாற்றுத்  திறனாளியாக  இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பப் படிவம் உள்ளதா? ஆம் எனில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்கள்

ஆம்.   சம்பந்தப்பட்ட    மாவட்ட   மாற்றுத்   திறனாளிகள் நலஅலுவலர்களிடம் உள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்

அ)   மாற்றுத்   திறனாளிகளுககான   தேசிய   அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை
ஆ) பொருட்கள் / பெட்டிக்கடை விலைப் பட்டியல்

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும்அலுவலர்

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர்

உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,

எண்.15/1, மாதிரிப் பள்ளிச் சாலை,

ஆயிரம் விளக்கு,

சென்னை-600 006.

சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளர்.

SELF EMPLOYMENT

1.

Name of the Scheme / Gist of the

Scheme

Self Employment subsidy to the Differently Abled persons

Loan application is recommended to the unemployed

Differently Abled persons who are willing to start their self employment ventures. The Government subsidy will be released to the Differently Abled persons to whom

provisional loan was sanctioned at the maximum of

Rs.3,000/- or 1/3 of the sanctioned loan amount, whichever is less.

Bunk stall subsidy scheme for Differently Abled persons.

Subsidy for setting up of a Bunk Stall is 1/3rd of the loan amount subject to a maximum of Rs.5,000/-

2.Eligibility CriteriaAny Differently Abled persons in the age group of 18 and

above.

3.

Whether form of application is prescribedYes. Applications are available with concerned District

Differently Abled Welfare Officer.

4.

Certificates to be furnished

a) National Identity Card for the Differently Abled and

Family card.

b) Quotation for materials / bunk cost.

5.

Officer to whom the application is to be submittedDistrict Differently Abled Welfare Officer
6.Grievances if any to be

addressed to

State Commissioner for the Differently Abled,

15/1 Model School Road, Thousand Lights, Chennai-6 /

concerned Bank Managers.

Leave a comment

Share Your Thoughts...