சேலம் மாவட்டத்தில் கோவிட்-19 கொராண தடுப்பு நிவாரணம் ரூபாய் 1000/- ரொக்கம் பெறாமல் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கிராம நிர்வாக அலுவலகங்களில் 18.07.2020 சனிக்கிழமை சிறப்பு முகாம்
தேவையான சான்றுகள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான நீல நிற தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல்
- ஆதார் அட்டை நகல்
இடம்:
வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம்
வருமான உச்சவரம்பு இல்லை. அனைத்து தரப்பினரும் பெறலாம்.
செய்திகுறிப்பு : மாவட்ட ஆட்சித்தலைவர், சேலம்.