சேலம் மாவட்டத்தில் 26.06.2020 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000/- நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது

தேவையான கோப்புகள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்
- ஆதார் அட்டை நகல்.
பெறுவதற்கான வழிமுறைகள்
சேலம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்து தங்கள் பகுதியில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் கோரும் விவரங்களை தொpவித்து அதனுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமாப்பித்து நிவாரணத் தொகை 26.06.2020 முதல் ரூ. 1000/- பெற்றுக் கொள்ளலாம்.
கிராமநிர்வாக அலுவலர் நிவாரணத்தொகை வழங்கிய விவரத்தினை அசல் தேசிய அடையாள அட்டையில் முத்திரையிட்டு இரண்டு 500/- ரூபாய் நோட்டுகளாக வழங்குவார்.
செய்திகுறிப்பு : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஆணையர், சேலம்.