குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை திட்டம்.
Downloads : RTE Application (85KB, PDF)
Online Application : RTE Online Application Link
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் கீழ்கண்ட நபர்கள் தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க முடியும்.
- பெற்றோரின் ஆண்டு வருமாணம் ரூ 2 லட்சமும் அதற்குக் குறைவாக உள்ளவர்களும்,
- ஆதரவற்றோர்,
- மாற்றுத்திறனாளிகள்,
- மாற்றுப் பாலினத்தோர்,
- HIV பாதிப்புக்குள்ளோர் குழந்தைகள்,
- துப்பரவுப் பணியாளரின் குழந்தைகள் மற்றும்
- SC, ST, SC(A), MBC, DNC, BC, BCM பிரிவினர்
முதல்ல என்ன செய்யணும்
கீழ்க்கண்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,
குறிப்பு : online-ல் விண்ணப்பிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட ஆவணங்களை scan செய்து வைத்துக்கொள்ளவும்.
கீழக்கண்ட பிரிவுளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான சான்றுதளை வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு: online-ல் விண்ணப்பிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட ஆவணங்களை 400KBக்கு குறைவாக மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும்.
- மாற்றுத்திறனாளிக்கான சான்றுதல்
- ஆதரவற்றோர் சான்று
- 3ம் பாலினத்தோர்
- HIVல் பாதிக்கப்பட்டோர் சான்று
- துப்பரவு தொழிலாளியின் குழந்தை எனில் அதற்கான சான்று
பொதுவான சான்றுதல்கள்
- குழந்தையின் ஒளிப்படம் (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 40KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- பிறப்பு சான்றுதல் (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- குடும்ப சான்றுத்ல் (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- வாக்காளர் சான்றுத்ல் (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- ஆதார் (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- சாதித் சான்று (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
- வருமானச் சான்றிதழ் (online – ல் விண்ணப்பிக்க ஒளிப்படம் 400KB size மற்றும் jpg formatல் scan செய்து வைத்துக்கொள்ளவும் )
விண்ணப்பிக்க கீழ்க்கண்ட அலுவலகத்தில் அணுகவும்
- முதன்மைக் கல்வி அலுவலகம்
- மாவட்ட கல்வி அலுவலகம்
- மாவட்டத் தொடக்க கல்வி அலுவலகம்
- உதவித் தொடக்க கல்வி அலுவலகம்
- மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலம்
- அரசு இ-சேவை மையம்
- online-ல் விண்ணப்பிக்க
Downloads : RTE Application (85KB, PDF)
Online Application : RTE Online Application Link
Official Links : application link | RTE GO Link