தமிழக பட்ஜெட் 2015 மாற்றுத்திறனாளிகளுக்கான அறிக்கை

தமிழக பட்ஜெட் 2015 மாற்றுத்திறனாளிகளுக்கான அறிக்கை

தமிழக பட்ஜெட் 2015 மாற்றுத்திறனாளிகளுக்கான அறிக்கை

தமிழக பட்ஜெட் 2015ல் தமிழக அரசு மாற்றுத்திறனாளிக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு அறிக்கை.

பாரமாரிப்பு தொகை மாதம் வீதம் ரூ.1500 காக மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் (severely disabled persons ),  மனநாளம் பாதிக்கப்பட்டவர்கள் (mentally challenged persons)  மற்றும் தசைநார் தேய்வு(muscular dystrophy) ஏற்பட்டவர்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிக்காக ஒருங்கினைந்த விளையாட்டு அரங்கம் ரூ.12 கோடியில் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு தமிழக பட்ஜெட் 2015 ல் மொத்தம் 364.62 ஒதுக்கப்பட்டுள்ளது

Leave a comment

Share Your Thoughts...