தமிழக பட்ஜெட் 2016-17 மாற்றுத்திறனாளி துறை ஒதுக்கீடு விவரம்

தமிழக பட்ஜெட் 2016-17 மாற்றுத்திறனாளி துறை ஒதுக்கீடு விவரம்

தமிழக பட்ஜெட் 2016-17 மாற்றுத்திறனாளி துறை ஒதுக்கீடு விவரம்சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு (21th July 2016) பேரவையில் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2016-17 ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கு ரூ. 396.74 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த 2016-17 நிதியாண்டில் மாற்றுத்தினாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

Leave a comment

Share Your Thoughts...