நிவர் புயல் – மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி எண்கள்
நிவர் புயலின் விளைவாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசு அரசு அறிவிப்புகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுமாறும், புயல் மழையால் ஏதேனும் இடர்பாடுகள் மற்றும் சிரமங்கள் ஏற்படின் கீழ்க்கண்ட உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு உதவி நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Helpline Number : 18004250111
பேச்சு மற்றும் செவிதிறன் குமறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ்அப் வீடிபோ காலிங் மூலம் உதவி பெற கீழ்க்கண்ட உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு உதவி நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
WhatsApp Video Helpline Number for Hearing Impairments : 9700799993
