மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019 - enabled.in

அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும் 15-வது மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019.

மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி  2019

பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா மூலம் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 26, 27, 28 ஆகிய தேதிகளில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயல் கல்லூரியில் உள்ளது நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள 16 வயது மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்கும் வசதி உணவு மற்றும் காரைக்குடி பஸ் நிலையம் ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் இருந்து போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். இப்போட்டிகள் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா விளையாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.

மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெறும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தேசிய அளவிலான தடகள விளையாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மாட்டு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அவசியம் கொண்டு வர வேண்டும். கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகள் ஜூலை 20, 2019 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Address

Tamil Nadu Paralympic Sports Association
Srisugam Physiotherapy Institute Pvt. Ltd.,
2nd Floor, 76, Mahalingapuram Main Road, Mahalingapuram, Chennai – 600 0034.

Event List

para sports event list

Application

application form in image format

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளவும்.

ரஞ்சித் குமார் – 7904368119
திருமலை குமார் – 9394696312
விக்னேஸ்வரன் – 8870799470
செல்வராஜ் – 9943137089

மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி 2019

Leave a comment

Share Your Thoughts...