மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் - enabled.in

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

சேலம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

Tamil Nadu Governmentதமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுடன் இணைந்து தேசிய அடையாள அட்டை வழங்குதல், மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உதவி, உபகரணங்கள் வழங்குதல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட அடையாள அட்டை, மானியத்துடன் கூடிய வங்கிக்கடன், மனவளர்ச்சி குன்றியோருக்கான பாதுகாவலர் நியமனம் மற்ற இதர உதவிகளும் வருவாய்த்துறை, வேலை வாய்ப்புத்துறைச் சார்ந்த உதவிகளும், சிறப்பு முகானில் கலந்துகொள்ளும் மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
சிறப்பு முகாம் நடைபொறும் நாட்கள்
முகாம் நேரம் : காலை 9.00 முதல் மாலை 4:30 மணி வரை

வ.எண்
தேதி
வட்டாரத்தின் பெயர்
முகாம் நடைபெறும் இடம்
1.
23.07.2014
அயோத்தியா பட்டிணம்
ஹோலிகிரஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம். செல்: 9952483325
2.
24.07.2014
மேச்சேரி
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேச்சேரி, சேலம். செல்:9489977387
3.
25.07.2014
பனமரத்துப்பட்டி
வேதவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சந்தியூர், சேலம். செல்: 9952761142
4.
26.07.2014
தாரமங்கலம்
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம், சேலம். செல்:9489977538
5.
28.07.2014
ஆத்தூர்
கீரின்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நரசிங்கபுரம். செல்: 9443036033
6.
30.07.2014
பெத்தநாயக்கன்பாளையம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம். செல்:9489977471
7.
31.07.2014
காடையாம்பட்டி
காங்கா காவேரி மேல்நிலைப்பள்ளி,காடையாம்பட்டி, சேலம். செல்:9489977600
8.
01.08.2014
கொங்கணாபுரம்
ஏ.ஜி.என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கொங்கணாபுரம்,சேலம். செல்:9865257175
9.
02.08.2014
ஓமலூர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓமலூர், சேலம். செல்: 9442569738
10.
04.08.2014
மகுடஞ்சாவடி
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,மகுடஞ்சாவடி, சேலம். செல்: 9489977372
11.
05.08.2014
வீரபாண்டி
வித்யாபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,வீரபாண்டி, சேலம். போன்: 0427-2274711
12.
06.08.2014
நங்கவள்ளி
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நங்கவள்ளி, சேலம். போன்: 04298-266666
13.
07.08.2014
ஏற்காடு
அரசு மேல்நிலைப்பள்ளி,ஏற்காடு, சேலம், செல்:9489977612
14.
08.08.2014
வாழப்பாடி
வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்தம்பட்டி, சேலம். செல்: 9786613666
15.
09.08.2014
சேலம் மேற்கு
அரசு மேல்நிலைப்பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம், சேலம். செல்: 94899 77317
16.
11.08.2014
சேலம் தெற்கு
கோட்டை மேல்நிலைப்பள்ளி(ஆண்கள்), சேலம், செல்: 94899 77426
17.
12.08.2014
சங்ககிரி
பி.எஸ்.ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி, சேலம். செல்: 9942944225
18.
13.08.2014
கொளத்தூர்
மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர்,சேலம். செல்:9500445208
19.
16.08.2014
எடப்பாடி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,எடப்பாடி, சேலம். செல்:9489977315
20.
19.08.2014
மேட்டூர்
எம்.ஏ.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,மேட்டூர், சேலம். செல்: 9442614399
21.
20.08.2014
கெங்கவல்லி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கெங்கவல்லி, சேலம். செல்:9489977285
22.
22.08.2014
தலைவாசல்
பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,தலைவாசல்,சேலம்.
23
23.08.2014
சேலம் வடக்கு
நகராட்சி மேல்நிலைப்பள்ளி (மகளிர்),மணக்காடு, சேலம். செல்:9489977427

 

முகாமில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்று இருந்தால் குடும்ப அட்டை நகல், பஸ்போர்ட் அளவிலாள இரண்டு புகைப்படம் கொண்டு வரவும். தேசிய அடையாள அட்டை பொறாதவர்கள் குடும்ப அட்டை அசல் மற்றும் நகலுடன் பாஸ்போர்ட் அளவிலாள நான்கு புகைப்படத்துடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்றுபயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகாம் பற்றிய மேலும் தகவல் அறிய தொலைபேசி எண்கள்
9095732664, 94432 11694 and 0427-2415242

Leave a comment

Share Your Thoughts...