மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் - enabled.in

சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் மையம் (Samarthanam Trust for the DisabledⓇ ) நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் (சென்னை).

தேதி & நேரம்

தேதி : மே 28 2022
நேரம் : 9.00 am to 2.00 pm

கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்

  • சுயவிபர குறிப்பு (Resume) – 3 Copies
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 3 Copies
  • கல்விச்சான்றிதழ்கள் – 3 Copies
  • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை -3 Copies
  • ஆதார் அடையாள அட்டை – 3 Copies

மாற்றுத்திறனாளி

  • கை, கால் இயக்க சவால் கொண்டோர்
  • வாய் & செவித்திறன் சவால் கொண்டோர்
  • 50% பார்வைத்திறன் சவால் கொண்டோர்

கல்வித்தகுதி

கல்வித்தகுதி : 10th/ 12th/ ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு
வயது வரம்பு : 18 வயது முதல் 35 வரை

இடம் :

சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி
எண்: 12, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை – 04.

Goolge Map

https://goo.gl/maps/DKaeUR9D4i98ezuM7

தொடர்பு கொள்ள

  • Mobile : 8754584389, 9840610316, 9840610315, 9840610989
  • LandLine : 044-35001635
  • whatsapp call : 9080770224

முன்பதிவு (Registration)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScQU2nTGq4YfOqcv2KmABRGPqodio4r4c9xgDTj4nLdzh1d7g/viewform

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Leave a comment

Share Your Thoughts...